About Dasar’s Higher Secondary School (DHSS)

With a present strength of about 2000 students, Dasar's High School was founded as an elementary school way back in 1919 by Dr.Henry Devadoss, B.A. LT, a social service activist who was keen in providing education to poor and needy people. He strongly felt Education alone would eradicate the poverty and uplift the poor in the society. With his keen service and selfless sacrifices the school was upgraded as Middle School in 1941. He and his wife Mrs. Mary Diraviyam popularly known as 'Saamiyar Amma' worked very hard and spent almost their entire time only focussing on the development of the school. With an intention of providing high school education to the children of Tiruninravur and its surrounding villages, he created a trust called Dasarpuram Trust Association. After elevating the school as high school this trust took up the administration of the school in 1956. A renowned educationist Mr. A.N.Schwartz became the President of the Trust and Mrs.Emily Schwartz was the Secretary and Correspondent. She had also been the Headmistress of the school for 19 years till 1973. Excellent and highly dedicated teachers joined the school in the mid sixties and laid strong foundation for a quality High School Education and sew the seed for the growth of the school in all aspects. The school was very popular during the late fifties, sixties and early seventies as this was the only school that provided a quality education for the children of Tiruninravur and nearby villages that too at free of cost. The school had the privilege of students from Avadi and as far as Tiruvallur from east to west and Komakkambedu to Kottamedu from north to south. In 1973 Mr.D.S.Madhuranayagam took up the batons from Mrs. Emily Schwartz as Head Master and continued the good work. With the starting of many English medium schools in and around Tiruninravur from early seventies it was all the more tough for him to manage the school with the same reputation and quality. But with his humble qualities and deep vision with a great service mind he proved outstanding and stood apart in improving the standards and posting an all round growth of the school which was significant until he retired in 1992. Its become tougher for Mr.C.M.Rajendran who was an old student when he took over as Head Master from Mr.D.S.Madhuranayagam in 1992, Again with his good educational background and a focused approach he had done well till he retired in 2014. One of the teacher Mr.D.Ebinezer Bakkiam has become Head Master in 2015, Correspondent continue to guide him on further growth and all other related issues. In the meantime, with the significant support from Dasar’s High School Old Students Association, the School achieved the milestone of becoming Higher Secondary in 2011 showing excellent results since its inception. With the demise of Mrs. Emily Schwartz in 2001 the mantle fell on Mr. Sam V. Iyaswamy, a great Mathematics teacher who was pioneer in bringing a high reputation for the school from mid sixties to mid eighties became Secretary and Correspondent of the school. With his long experience in the field of education in general and focused approach towards character and discipline in particular, he has been guiding Head Master Mr. D.Ebinezer Bakkiam from 2015. The school hopes to achieve one more milestone in the form of Higher Secondary and continue to serve the poor and downtrodden students.

Time Line

பள்ளி வரலாற்றுச் சுருக்கம்

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன் காடாகக் கிடந்த காரக்கொல்லைப் பகுதியில் குடியேறி, அவ்விடத்தை வாழ்வதற் கேற்ற இடமாக்கிக் கிறிஸ்தவக் குடிஇருப்பாகிய தாசர்புரமாக மாற்றிய தனிப் பெருந்தொண்டாளர். இவர் தம் முயற்சியாலேயேதான் கல்வியரிவில்லாதிருந்த இப்பகுதியில், சிறப்புமிக்க தாசர் தொடக்கப் பள்ளியும், தாசர் மேல்நிலைப்பள்ளியும் இன்று திகழ்கின்றன. 1961 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4-ஆம் நாள் வரை பள்ளியின் பொறுப்பாளராகத் திகழ்ந்த இப்பெரியார் எதிர்பாராத விதமாக அன்று நண்பகல் இவ்வுலக வாழ்வை நீத்து இறைவனுடைய திருவடிகளில் புகலடைந்து விட்டார். அவர் காட்டிய வழியில் நடக்க ஆண்டவர் எங்களுக்கு அருள் புரிவாராக.

1919 ஆம் ஆண்டில் இப்பள்ளி சிறியதொரு தாசர் தொடகபள்ளியாக அமைக்கப்பட்டது. காடாகக் கிடந்த இப்பகுதியை வாழ்நிலமாக திருத்தித் தாசர்புரமாக மாற்றிய திரு.ஹென்றி தேவதாஸ் B.A.,L.T., அவர்களே இப்பள்ளியையும் நிறுவினார்கள். பணியும் தியாகமுமே குறிக்கோளாய்க் கொண்ட திரு.தாசரின் முயற்சியாலும் ஊக்கத்தாலும் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. இடையில் எட்டு ஆண்டுகள் வரை தேசிய கிறிஸ்தா ஊழியச் சங்கத்தாரால் (N.M.S) மேற்பார்க்கப்பட்டு மீண்டும் நிறுவனர் பொறுப்பில் வந்தது. தாசர்புரம் காப்பாளர் அவை ( Dasarpuram Trust Association) ஒன்று அமைக்கப்பட்டது. கல்வியாளர் திரு.A.N சுவார்ட்ஸ் B.A., L.T., அவர்கள் இந்த காப்பாளர் அவைக்கு 09-11-81 வரை தலைவராக இருந்து வலி நடத்தினார்கள். திரு.தாசரின் சகோதரர் மகளார் திருமதி.எமிலி சுவார்ட்ஸ் அம்மையார் அவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியராக 1973 ம் ஆண்டுவரை பணியாற்றி ஒய்வு பெற்றார்கள். அவர்களே இப்பள்ளியின் செயலர் தாளாளராக 1961 ம் ஆண்டிலிருந்து ஆண்டவர் தன்னிடம் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்வரை (02-01-2001) தியாக சிந்தையோடும், தாள குணத்தோடும் கிறிஸ்துவின் தாழ்மையோடும் உழைத்து வந்தார்கள். அவர்கள் மறைவுக்கு பின்னர் இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய திரு.சாம்.வி.அய்யாசாமி 04-01-2001 முதல் இக்குழுவின் செயலாளராகவும், பள்ளிகளின் நிர்வாகியாகவும் பணியாற்றி வருகின்றார். திருமதி. ஹெலன் சத்யா அவர்கள் அவைக்குழுவின் தலைவாரக செயலாற்றி வருகிறார்கள்.

ஏறத்தாழ 2000 மாணவர்கள் பயிலும் கல்விக் கூடமாக திகழ்ந்து வருகின்றது. 2011 ஜூலையில் இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. தேவன் தாமே வழி நடத்துவாராக.

M.P LAD FUND

Sri.A.KRISHNASAMY M.P

Building for Rs. 18,00,000.

நமது பெற்றோர்கள் ஆசிரியர் சங்க தலைவர் திரு. இராஜி (முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் – பூவிருந்தவல்லி) அவர்கள் முயற்சியால் திருபெரும்புதூர் மக்களவைப் உறுப்பினராக இருமுறை சிறப்புற மக்கள் தொண்டாற்றிய திரு.கிருஷ்ணசாமி அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டடம் பள்ளியில் அமைக்கப்பட்டு அவரால் 04.07.2009 (சாமியார் ஐயா நினைவுநாள்) அன்று பள்ளிப் பயனுக்கொன்று அர்ப்பணிக்கப்பட்டது.அன்னாருக்கு இப்பள்ளி என்றும் நன்றி தெரிவிக்கிறது.

PARENT TEACHER ASSOCIATION

பெற்றோர் ஆசிரியர் கழகம் அரசு ஆணைப்படியும் அரசு உட்பட்டும் பள்ளியின் ஆக்கப் பூர்வ பணிகட்கு இக்கழகம் பள்ளி நிர்வாகத்திற்கு உறுதுணையாய் இருந்துசெயல்படுகிறது

தலைவர்: திரு M. இராஜி அவர்கள்

DASAR’S HIGH SCHOOL

OLD STUDENTS ASSOCIATION

இப்பள்ளி பழைய மாணவர்கள் அமைப்பு மேகண்ட பெயரில் பள்ளியின் வளர்ச்சி. ஆக்கபூர்வ பணிகள் இவற்றிக்கு பல்லாற்றானும் உதவுவதற்கு ஒரு பதிவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. (Regd.Society) ஆரம்ப நிலையில் ம் 1972 ஆண்டு தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று “தாசர் தங்கப்பதக்கம்” பெற்ற திரு.K.N. தீனதயாளன் தலைவராக செயல்படுகிறார்.

President Mr. K.N. DEENADAYALAN
Secretary Mr. MANOHARAN
Treasurer Mr. T.K. RAVICHANDRAN